KAVITHAIYIN KADHALAN SIVAKUMAR KAVITHAIGAL
ஓடை நீரும்
ஒரு நிமிடம்
நின்று சென்றது ...
அவள்
கடந்து செல்லும்
நொடிப்பொழுதிற்க்காக ....
ப .சிவா
No comments:
Post a Comment