Tuesday, January 3, 2017

கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள். 






இலக்கணமும் 
தடுமாறும் 
இவளை 
வருணிக்க நினைத்தாள் ..
கவிதையின் காதலன் சிவகுமார் கவிதைகள்.


பரிமாற
காத்திருக்கிறாள் ..
பசியுடன்  விலைமகள்